உன் இஷ்டம்...
எனக்கு எதுவும் தெரியாது நீயே முடிவு செய் என்றும்
எனது தேர்வு உனக்கு பிடிக்காமல் போகிடுமோ என்றும்
எனக்கு இஷ்டமில்லை என்றும்
தவறானால் அதற்கு நீயே பொறுப்பு என்றும்
நான் எது சொன்னாலும் உனக்கு பிடிக்காது என்றும்
உனக்கு எது பிடிக்கும் என்று தெரியாது என்றும்
உனக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும் என்றும்
உன்னோடு இருப்பது தான் முக்கியம் மற்றவை அல்ல என்றும்
உன் இஷ்டம் போல் எதுவோ அதுவே அர்த்தம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக