செவ்வாய், 22 மே, 2012

நீ நான்: நீயில்லையென்றால்

நீ என்றும் என் நினைவில்
          நிலவின் கறைப்போல
நீயில்லையென்றால்
         வேறுமையாவேன்

நீ என்றும் என் நினைவில்
          கடலின் நீர்போல
நீயில்லையென்றால்
          பாலைவனமாவேன்

நீ என்றும் என் நினைவில்
          நிழல் தரும் மரம்போல
நீயில்லையென்றால்
          வாடிபோவேன்

நீ என்றும் என் நினைவில்
          நிஜமான நிகழ்வுபோல்
நீயில்லையென்றால்
         வெறும் கனவாவேன்

நீ என்றும் என் நினைவில்
         வங்கியின் நிதிபோல
நீயில்லையென்றால்
         முடங்கிபோவேன்

நீ என்றும் நீங்காதடி
 நீயில்லையென்றால்
என் இதயம் தாங்காதடி
 

2 கருத்துகள்:

  1. Very good 'varthai vilayattu'...

    Yevalavu nall sir verum kathal kavithyey yezuthittu iruppinga.. next step ponga sir... ;-)

    பதிலளிநீக்கு
  2. ஒரு நல்ல தலைப்பும், அதற்குண்டான அனுபவமும் சேர்ந்து வரும்போது கண்டிப்பாங்க எழுதுகிறேன், வச்சிகிட்டா வஞ்சனம் செய்றேன்.

    பதிலளிநீக்கு