செவ்வாய், 1 மே, 2012

மே தினம்.

உழைக்கின்ற அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். உழைக்கின்ற அனைவருக்கும் ன்னு சொன்னவுடனே யாரையோ சொல்றேன்னு நினைக்காதிங்க, இல்லை இந்த தொலைக்காட்சிகள்  எல்லாம் கொண்டாடுவதுபோல் சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களுக்கான நாள் என்றும் தப்பா நினைக்காதிங்க 

நம்ப வீட்ல நமக்காக உழைக்கின்ற பெண்கள் முதல் எங்களை போல மூளைய கசக்கி பதிவு போடற உழைப்பாளிகள் வரை எல்லோரையும் தான் சொல்றேன்.

சரி நான் இப்போ மே தின வரலாறு எல்லாம் சொல்ல வரலை, அதை நீங்க இங்க போய் விவரமா படிச்சு தெரிஞ்சுக்கோங்க http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%.

மே தினத்தில் அதிக பட்சமான வேலை செய்துவிட்ட திருப்தியுடனும் , எப்பிடியோ ஒரு பதிவு போட்ட திருப்தியுடனும் இன்னிக்கு இதோட முடிச்சிக்குறேன்.

2 கருத்துகள்:

  1. yennada katurayai kooda kavithai mathiri naal variela mudichidra... :-)

    Anyway good start....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, இதை google.fr/transliterate -ல type பண்றதுக்குள்ள நாக்கு தள்ளுது, போக போக பழகிடும் அப்போ பெருசா எழத முயற்சி பண்றேன்.

      நீக்கு