சும்மா இருந்தவனுக்கு எழுத்துலகையும் பதிவுலகையும் அறிமுகபடுத்தி,
நீயும் எழுது லூயிஸ் உன்னால முடியும் லூயிஸ்ன்னு சொல்லி என்னையும் இங்கே இழுத்து வந்தார் என் நண்பர் கோபி (paris-paradesi) கூடவே இரண்டு தோழிகள் வேறு, அவருடைய வழியில் நானும்.
எனக்குள்ளே பேசிகொன்டிருந்ததை, உங்களோடு பகிர்ந்துகொள்வே ஐவாசல்.
நான் கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
Facebook
உனக்கு பிடித்ததேர்க்கெல்லாம் Like போட்டாய் உன்னை பிடித்ததால் எல்லாத்துக்கும் Like போட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக