சனி, 28 ஏப்ரல், 2012

முதலிரவு

உன்னோடு என் முதலிரவு, முதல்முறையாக
நீ அழுது நான் சிரித்தேன்
நீ உறங்கிய பின்னும் பலமுறை உன்னை ரசித்தேன்
உனக்கு தெரியாமல் உன் விரல்களுக்கு நடுவே என் விரல் ஒளித்தேன்
அன்று அந்த விரல் நோக்கியே பாய்ந்தது என் ரத்தம்
உன் மூச்சு காற்றை சுவாசித்தே அடைந்தேன் என் மோட்சம்
என் விரல் விலக்கி, உனை பிரித்தால் உன் பசியாற்ற உன் தாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக