சனி, 28 ஏப்ரல், 2012

அந்த மூணு புள்ளி ...

அர்த்தம் ஆயிரம் கொண்ட
அந்த மூணு புள்ளி ...

நான் எதோ சொல்ல நெனைக்கிறேன் என்றும் ...
அதை சொல்ல முடியாது என்றும் ...
அதை சொல்ல கூடாது என்றும் ...
நமக்கு நடுவே ஒரு திரைஉள்ளது என்றும் ...
நீயே நிரப்பிக்கொள் என்றும் ...
முடிவில்லை என்றும் , இடைவெளி என்றும், தொடரும் என்றும் ..

நீ புரிந்து கொள்வாய் என்பதால்
அது நம் உறவின் ஆழம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக