சும்மா இருந்தவனுக்கு எழுத்துலகையும் பதிவுலகையும் அறிமுகபடுத்தி,
நீயும் எழுது லூயிஸ் உன்னால முடியும் லூயிஸ்ன்னு சொல்லி என்னையும் இங்கே இழுத்து வந்தார் என் நண்பர் கோபி (paris-paradesi) கூடவே இரண்டு தோழிகள் வேறு, அவருடைய வழியில் நானும்.
எனக்குள்ளே பேசிகொன்டிருந்ததை, உங்களோடு பகிர்ந்துகொள்வே ஐவாசல்.
நான் கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
சனி, 28 ஏப்ரல், 2012
அவன் இவன்
இவன் : ஏன் ... அவன் : என்னது ... இவன் : எப்படி ... அவன் : அப்படித்தான். இவன் : அப்ப நானும் .... அவன் : ஏன் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக