வெள்ளி, 27 ஏப்ரல், 2012

விடியல்

இருள் கலைவதா 

கனவு கலைவதா

உறக்கம் கலைவதா

விடியல், 


இல்லை

அக இருள் கலைந்து

கனவை நினைவாக்க

துயில் கலைவதே

விடியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக