அந்த ஒரு முந்நூறு நாளுக்காக, இல்லை,
கடைசி எண்ணிரெண்டு மணிக்காக, இல்லை,
அந்த தொண்ணூறு வினாடிக்காக
என்னை சுமந்தவளும், என் கருவை சுமந்தவளும் மட்டுமல்ல
அவள் யாராய் இருந்தாலும் நேசிக்கிறேன்
கடைசி எண்ணிரெண்டு மணிக்காக, இல்லை,
அந்த தொண்ணூறு வினாடிக்காக
என்னை சுமந்தவளும், என் கருவை சுமந்தவளும் மட்டுமல்ல
அவள் யாராய் இருந்தாலும் நேசிக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக