வெள்ளி, 27 ஏப்ரல், 2012

இடைவெளி

இடைவெளி இல்லாவிடில்
இல்லை வலி, இருந்தால்
நீயே வெளி, என் இருதயத்தில்
இல்லை ஒலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக