கற்பு
உனக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்
எல்லோரும் கற்பு உடையவர்தான்
ரகசியம் கசியும் வரை .
கற்பு
நீ தேடும் பொருள்
அதை தொலைத்தும்
உன்னை உறுத்தும் பொருள்
உனக்கு உருத்தாவிடில்
நீ உலகம் வெறுக்கும் பொருள்
கற்பு
திருக்குறளின் ஒரு அதிகாரம்
இதிகாசங்களின் கரு
விமர்சிக்க கூடாத வார்த்தை
கற்பு
அது மெய்பொருள் இல்லை
அது பென்னுக்குரியதில்லை
வயதுகுரியதுமில்லை
அது நமக்குளே ஒளிந்திருக்கும்
ஆசை, மிருகம், ரகசியம்
அது இல்லாதவர் யாரும் இல்லை
கற்பு
நமக்கு ஓவாமை யார் புரினும்
பிறர்க்கு ஓவாமை நாம் புரினும்
அதுவே கற்பின்மை.
உனக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்
எல்லோரும் கற்பு உடையவர்தான்
ரகசியம் கசியும் வரை .
கற்பு
நீ தேடும் பொருள்
அதை தொலைத்தும்
உன்னை உறுத்தும் பொருள்
உனக்கு உருத்தாவிடில்
நீ உலகம் வெறுக்கும் பொருள்
கற்பு
திருக்குறளின் ஒரு அதிகாரம்
இதிகாசங்களின் கரு
விமர்சிக்க கூடாத வார்த்தை
கற்பு
அது மெய்பொருள் இல்லை
அது பென்னுக்குரியதில்லை
வயதுகுரியதுமில்லை
அது நமக்குளே ஒளிந்திருக்கும்
ஆசை, மிருகம், ரகசியம்
அது இல்லாதவர் யாரும் இல்லை
கற்பு
நமக்கு ஓவாமை யார் புரினும்
பிறர்க்கு ஓவாமை நாம் புரினும்
அதுவே கற்பின்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக