சனி, 28 ஏப்ரல், 2012

மழை...

மழை...
சிறு வயது காதலியை
பார்ப்பதுபோல் பார்த்திருந்தேன்
கைகுலுக்கி பிரிந்ததுபோல்
பிரிந்து நின்றேன், ஒதுங்கி நின்றேன்
உன்னோடு கலந்திருந்த, கரைந்திருந்த 
நினைவு மட்டும் ததும்பி நின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக