OPEN SPACE
ஒரே அறையில் நீயும் நானும்
எதிர் எதிரே நீயும் நானும்
நீ என்னை பார்க்கிறாய்
நான் உன்னை பார்கிறேன்
நீ புன்முறுவல் பூக்கிறாய்
நான் புன்முறுவல் பூக்கிறேன்
இருவரும் facebook-ல்
வெவ்வேறு நண்பர்களோடு
ஒரே அறையில் நீயும் நானும்
எதிர் எதிரே நீயும் நானும்
நீ என்னை பார்க்கிறாய்
நான் உன்னை பார்கிறேன்
நீ புன்முறுவல் பூக்கிறாய்
நான் புன்முறுவல் பூக்கிறேன்
இருவரும் facebook-ல்
வெவ்வேறு நண்பர்களோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக