சும்மா இருந்தவனுக்கு எழுத்துலகையும் பதிவுலகையும் அறிமுகபடுத்தி,
நீயும் எழுது லூயிஸ் உன்னால முடியும் லூயிஸ்ன்னு சொல்லி என்னையும் இங்கே இழுத்து வந்தார் என் நண்பர் கோபி (paris-paradesi) கூடவே இரண்டு தோழிகள் வேறு, அவருடைய வழியில் நானும்.
எனக்குள்ளே பேசிகொன்டிருந்ததை, உங்களோடு பகிர்ந்துகொள்வே ஐவாசல்.
நான் கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
சனி, 28 ஏப்ரல், 2012
நிழல்
நிறங்கள் கொண்ட கவிதைக்கேட்டாய் நிஜங்கள் கொண்ட கவிதை சொன்னேன் நிறங்களிலா நிழலனதால் நில்லாமல் போனாயோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக