இதுவரை ...
நீ என்னை சுமந்தாய்
இன்று முதல்...
நான் உன்னை சுமப்பேன்
நீ என்னை சுமந்தாய்
இன்று முதல்...
நான் உன்னை சுமப்பேன்
இதுவரை ...
நான் தான் உனது பெரிய கவலை
இன்று முதல்...
நீ என்னோடில்லை என்பதே என் கவலை
இதுவரை ...
அடிக்கடி அழைப்பால் அன்னை
இன்று முதல் ...
யார் அழைப்பார் என்னை
நான் தான் உனது பெரிய கவலை
இன்று முதல்...
நீ என்னோடில்லை என்பதே என் கவலை
இதுவரை ...
அடிக்கடி அழைப்பால் அன்னை
இன்று முதல் ...
யார் அழைப்பார் என்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக