சனி, 28 ஏப்ரல், 2012

நீ நான்:ஒற்றை நொடி

ஆயிரம் கவிதைகள் அருவியாய் கொட்டுதடி
தொட்டு நின்ற பூமி எட்ட தூர போகுதடி
நின்று பார்த்த நட்சத்திரம் அட்சதையாய் தூவுதடி
சுற்றிருந்த காற்றனைத்தும் காணாமல் போகுதடி
ஒற்றை நொடி பார்வையில் அண்டம் நூறு கடந்தேனடி
இந்த ஒரு நொடிக்காக இன்னொரு முறை பார்திடடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக