சும்மா இருந்தவனுக்கு எழுத்துலகையும் பதிவுலகையும் அறிமுகபடுத்தி,
நீயும் எழுது லூயிஸ் உன்னால முடியும் லூயிஸ்ன்னு சொல்லி என்னையும் இங்கே இழுத்து வந்தார் என் நண்பர் கோபி (paris-paradesi) கூடவே இரண்டு தோழிகள் வேறு, அவருடைய வழியில் நானும்.
எனக்குள்ளே பேசிகொன்டிருந்ததை, உங்களோடு பகிர்ந்துகொள்வே ஐவாசல்.
நான் கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
சனி, 28 ஏப்ரல், 2012
கல்லறை
உறையவைக்கும் குளிர் அச்சுறுத்தும் இருள் பயமுறுத்தும் தனிம எதோ ஒரு அழுத்தம் தூக்கமுமில்லை கனவுகளும் இல்லை என் கல்லறையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக