வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தலையனை

என் தலை கணம் அறிவாய்
என் சோகங்கள் அறிவாய் 
என் கனவுகள் அறிவாய் 
தலையணை மந்திரம் அறியாய்

உறங்கையில் உன்னோடு 
விழிகையில் உன்னோடு 
மூன்றில் ஒரு பகுதி உன்னோடு

கட்டிலில் என்னோடு 
சவ பெட்டியில் என்னோடு

தலையனே நீயே என்றும் என்னோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக