சனி, 28 ஏப்ரல், 2012

தண்டனை





இரண்டு நிமிட அமைதி
உன்னை கொன்றதற்கு
எங்களுக்கு நாங்களே கொடுத்துக்கொண்ட
ஆயுள் தண்டனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக